Sunday, June 19, 2011

நீ இல்லாதபொழுதுகளும்

       நீ இல்லாதபொழுதுகளும்
நன்றாகத்தான்இருக்கின்றன
இப்போதுதான்உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்
நீ
ஓடிப்போகலாமாஎனக்கேட்டதும்
நான்
தயாராவதற்குள்என்னைவிட்டு விட்டு
ஓடிப்போனால் எப்படி ?
உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !
நான் தாடி வைத்தால்
சகிக்காது என நீதானே
கூறியிருக்கிறாய்
அதற்காகவாவது
என்னிடம் பேசிவிடேண்டி !

No comments:

Post a Comment