Sunday, June 19, 2011

நான் கொண்ட அன்பு

அன்பே
உன்மீது நான் கொண்ட அன்பு
 காதல் என்பதா காமம் என்பதா
ஆனால் உன்மீது கொண்ட அன்பை
அளவிட கருவி இருப்பின்  கூறி விடு
என்றும் உன் நினைவோடு  வாழ்வேன்
உன் முழுமையான அன்பை வேண்டி
உனக்காக வாழ்ந்த இந்த சில  காலம்  போதுமே
 

No comments:

Post a Comment