Monday, January 31, 2011

நட்பு

மனசும் மனசும் பேசி கொண்டால் வார்த்தை கிடையாது
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு பிரிவு கிடையாது
உறவை நேசிப்பதை விட உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம் கொண்டாலும் சுகமாக தோணும்
உயிருக்கு உயிராய் இருந்து உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து உயிர் கொடுக்கும் நட்பு மேலானது
நான் உன் உயிர் தோழனாக  இல்லாமல் இருக்கலாம்
ஆனால்
என் உயிர் உள்ளவரை நல்ல தோழனாக   இருப்பேன்..

1 comment:

  1. உலகம் உள்ளவரை
    உள்ளமதில் உரைந்திட்ட
    உண்மை நட்பது
    உடலுக்கு உதிரமாய்
    உயிர் வாழ
    உறுதுணை தானிருந்திடுமே

    ReplyDelete