கானல்ஆர்வம்
Friday, January 21, 2011
கசக்கி பிழிந்து..............
எ
ன் இதயத்தை கசக்கி
பிழிந்து என் உயிரை
உருவி எடுத்து உபயோகமற்ற
என் இதயத்தை கண்ணீருடன்
காண்கிறேன்....நான் அதில்
உன் உருவம் மட்டும்
அழியாத சித்திரமாய் !!!
தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே
1 comment:
சிவரதி
January 21, 2011 at 3:16 PM
அருமை..
தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்........
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமை..
ReplyDeleteதொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்........