அன்னையின் சிரிப்பில் அன்பு இர்ருக்கும்.... மனைவியின் சிரிப்பில் பாசம் இருக்கும்.... தோழியின் சிரிப்பில் நேசம் இருக்கும்.... உறவின் சிரிப்பில் சந்தோசம் இருக்கும்... எதிரியின் சிரிப்பில் துரோகம் இருக்கும்.... குழந்தைன் சிரிப்பில் இறைவன் இருப்பான்... உன் சிரிப்பில்என் உலகம் இருக்கும் .
No comments:
Post a Comment