Wednesday, January 26, 2011

எம்இனம் அழிவிக்க

அமேதி (சோனியா )வென்று வந்தாள்    எம்இனம் அழிவிக்க
ஆண்டவன் (தலைவர் )வருவான்   எம்இனம் காக்க
இளைஞர்   படை ஒன்றானால்
ஈழம் வருமடா  எம்மிடம்
உன்னை இணை  நம்மிடம்
ஊக்கம்  உடன் வருவம்
எம் இன விடுதலை வித்தாக்க
ஏ க்கத்துடன் காத்து இருப்போரின்  தூயர் துடைக்க
ஐயம் கொள்ளதீர் அண்மையில் நம் இனத்தை
ஒருமைப்படுத்த   எம்மவன் வருவான்
ஓடி வாரீர் எம் இனமே  ஒன்று படுவீர் எம்இனம் காக்க

1 comment: